×

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 பயணிகள் உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 பயணிகள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோருக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 2 பயணிகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nagamala ,Madurai ,Nagamalai ,Pudukkotta ,Madurai Nagamalai Pudukkotta ,
× RELATED வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது